முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பாக

Adjust the font size:     

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அது முறையான முறைமையின் படி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post