கோவிட் தடுப்பூசியைக் கண்டுபிடித்த இரண்டு மருத்துவ நிபுணர்களுக்கு நோபல் பரிசு

Adjust the font size:     

இந்த ஆண்டு, உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்களான கேட்லின் கரிகோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை உருவாக்குவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி அவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post