உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
1966 ஆம் ஆண்டு யுனெஸ்கோ சாசனத்தின்படி உலக ஆசிரியர் தினம் உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆசிரியர் தினத்தின் உத்தியோகபூர்வ கொண்டாட்டம் அக்டோபர் 5, 1994 இல் தொடங்கப்பட்டது.
உலக ஆசிரியர் தினத்துடன் இணைந்து இலங்கையில் நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
