மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O Positive வகை இரத்தம் அவசரத் தேவையாகள்ளது.
இயலுமானவர்கள் தானம் செய்தால் அது காலத்துக்கேற்ற உன்னத சேவையாக அமையும்.
தொடர்புகளுக்கு :
075 700 4300
பைஸால் பதியுதீன்
பொதுச்சுகாதாரப் பரிசோதகர்
இரத்த வங்கி
மட்டக்களப்பு
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Support
