புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.அந்த வகையில் இன்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை 2888 மையங்களில் நடைபெறவுள்ளது.
குறித்த தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
