ஆன்லைனில் கடன் வாங்க வேண்டாம் - பாதிக்கப்பட்டோர் சங்கம் வேண்டுகோள்

Adjust the font size:     

சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆன்லைன் முறைகள் மூலம் உடனடி கடன் வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

இவ்வாறான நிறுவனங்களில் உடனடி கடன் பெற்ற சிலர் தாம் எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளைக் கூட சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post