லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

Adjust the font size:     



செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

லியோ திரைப்படம் இம்மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், லியோ படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post