பல்கலைக்கழகங்களின் தரவரிசை

Adjust the font size:     


2023 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக தரப்படுத்தல் வரிசையில் பேராதனை பல்கலைக் கழகம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தையும்,பிராந்திய மட்டத்தில் 267 ஆம் இடத்தையும் உலக அளவில் 1064 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
 
* இரண்டாம் இடத்தை ருஹுனு பல்கலைக்கழகமும்
* மூன்றாம் இடத்தை களனி பல்கலைக்கழகமும் இடம் பிடித்துள்ளன.
 
இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழகம் 13 ஆவது இடத்திலும், தென் கிழக்கு பல்கலைக்கழகம் 14 இடத்திலும் உள்ளன.

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post