அக்கரைப்பற்றின் வரலாற்றை எழுதுதல் தொடர்பான ஊடக மாநாடு ஒக்டோபர் (08) மாலை TFC water park வளாகத்தில் ஜமால்தீன் ஆசிரியர் தலைமையில் நடை பெற்றது.
நிகழ்வில் சமூக ஆர்வலர் சிறாஜ் மஷூர், ஜமால்தீன் ஆசிரியர், ரசாக் (தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளார்), ஸஹ்பானா (ஒய்வு நிலை அதிபர்), மஜீத் (ஒய்வு நிலை அதிபர்) ஆகியோர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern
