அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளில் சம்பள உயர்வு மற்றும் ஊழியர்களின் அதிகரிப்பு ஆகியவை அடங்குகின்றன.
ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஏற்கனவே தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதுவரை அந்த பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவின் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் இது மிகப்பெரிய வேலைநிறுத்தங்களில் ஒன்றாகும் என கருதப்படுகின்றது.
அமெரிக்காவின் மிகப் பெரிய இலாப நோக்கற்ற சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பான Kaiser Permanente இல் 75,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
