எமேஷன் நிறுவனரின் விண்வெளி பயணங்களுக்காண முதல் படி

Adjust the font size:     

Image - www.cnbc.com

எமேஷன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்கான முதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

புராஜெக்ட் க்ரைப்பர் திட்டத்தின் கீழ் இரண்டு செயற்கைக்கோள்களை அவர் நேற்று விண்ணில் செலுத்தினார்.

இது பிராட்பேண்ட் இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில், உலகில் எங்கும் இணைய இணைப்புகளை வழங்க பெசோஸ் 3,200 க்கும் மேற்பட்ட விண்கலங்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே பல நாடுகளில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்டார் லிங்கிற்கு சவால் விடுவார் என நம்பப்படுகிறது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post