இந்தியாவை பாதித்துள்ள வெள்ளம் காரணமாக 22 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேர் காணாமல் போயுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மரணித்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
