பயிற்சி ஆட்டத்தின் டாசை (Toss) வென்றது இலங்கை

Adjust the font size:     

Image - crickettimes.com

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் முதல் பயிற்சி ஆட்டம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று (29) நடைபெற உள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

இந்தப் போட்டி இந்தியாவின் குவஹாட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post