சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு

Adjust the font size:     

Image - bbci.co.uk

தென் சீனக் கடலில் "மிதக்கும் தடுப்பு" அமைப்பது தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சீன கடலோர காவல்படை "மிதக்கும் தடையை" நிறுவியதால் பிலிப்பைன்ஸ் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலையை ஏற்பட்டுள்ளது.

தென் சீனக் கடல் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அங்கு Bajo de Masinloc பகுதி மீன்களுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும்.

இப்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை சீனா அழிப்பதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post