உலகக் கோப்பையை நோக்கிச் செல்லப்போகும் இலங்கை அணியினர்

Adjust the font size:     

 

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இலங்கை அணியினரின் தகவல்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தசுன் ஷானக - கேப்டன்
  • குசல் மெண்டிஸ் - துணை கேப்டன்
  • குசல் ஜனித் பெரேரா
  • திமுத் கருணாரத்ன
  • பேதும் நிஸ்ஸங்க
  • சாரிட் அசலங்க
  • தனஞ்சய டி சில்வா
  • சதீர சமரவிக்ரம
  • துனிட் வெல்லாலகே
  • கசுன் ராஜித
  • மதிஷா பத்திரன
  • லஹிரு குமார்

இதற்கிடையில், உடல் தகுதி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட வீரர்கள் 

  • வனிந்து ஹசரங்க
  • மகேஷ் தீக்ஷன
  • தில்ஷான் மதுஷங்க

கூடுதல் வீரர்கள்

  • சாமிக்க கருணாரத்ன
  • துஷான் ஹேமந்த

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post