நீர் வெட்டு பற்றிய அறிவித்தல்

Adjust the font size:     

நாளை 2023 09.26 ஆம் திகதி அவசர திருத்த வேலைகள் காரணமாக சாய்ந்தமருதில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நீர் வெட்டு இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post