இம்முறை நடைபெற்ற மாகாணமட்ட ஆங்கில தின போட்டியில் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட பாடசாலை மாணவிகளான றியாழ்டீன் அய்சத் அமானி, அர்சத் சாரா மர்யம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தரம் 4 Copy writingல் அர்சத் சாரா மர்யம் மூன்றாம் இடத்தையும், தரம் 9 Dictationல் றியாழ்டீன் அய்சத் அமானி இரண்டாம் இடத்தையும் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெறும் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையின் பிரதி அதிபர் தாஹா அவர்களுக்கும், மற்றும் பயிற்றுவித்த ஆங்கிலபாட ஆசிரிய, ஆசிரியைகளுக்கும், ஒத்துழைப்புடன் செயற்படும் பெற்றோருக்கும் பாடசாலை சமுகம் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern


