பால் பவுடர் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு

Adjust the font size:     

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுக மற்றும் விமான சேவை வரி 1 கிலோவுக்கு 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்றுஇது (22) முதல் அமுல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post