ஆசிய விளையாட்டில் பெற்ற பதக்கங்களில் சீனா முன்னணியில் உள்ளது

Adjust the font size:     

Image - www.business-standard.com

ஆசிய விளையாட்டுப் போட்டியின் (2023) பதக்கப் பட்டியலின் அடிப்படையில் போட்டியை நடத்தும் நாடான சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சீனா 53 தங்கம், 28 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 84 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளனர் - அவர்கள் 14 தங்கம், 16 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 49 பதக்கங்களை வென்றுள்ளனர்.

மூன்றாவது இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது - 8 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தியா பதக்கப் பட்டியலில் 6வது இடத்திலும், இலங்கை வெள்ளிப் பதக்கத்துடன் 21வது இடத்திலும் உள்ளது.


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post