மியான்மரில் நிலநடுக்கம்

Adjust the font size:     

Image - alarabiya.net

மியான்மரில் நேற்று (23) இரவு 8.55 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

மியன்மாரின் வர்த்தக மையமான யாங்கூனில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது யாங்கோனுக்கு வடக்கே 39 கிலோமீட்டர் (24 மைல்) தொலைவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், உயிரிழப்போ, உடமைச் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post