நாகர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிவாயு நிலையமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எரிவாயு நிலையம் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே அமைந்துள்ள நாகோர்னோ கரபாக் நகரில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
