கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து துறையை டிஜிட்டல் மயமாக்க அமெரிக்காவின் ஆதரவு

Adjust the font size:     

இலங்கையில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 விமானப் போக்குவரத்துத் துறையை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான கொள்கைகள் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post