ஏறாவூர் கோட்டத்திற்கான சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா கடந்த 06.09.2023 (புதன் கிழமை) அன்று மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிமனையின் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுக்கான இணைப்பாளர் SLHM.இனாமுல்லாஹ் சேர் அவர்களினால் மிக துல்லியமாக அவருக்கேயுரிய பாணியில் தலைமையேற்று நடாத்தப்பட்டது.
Dr: அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி: MJF.றிப்கா மேடம் அவர்களும்,கெளரவ அதிதியாக முன்னாள் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்: MHM.நஸீர் சேர் அவர்களும், விசேட அதிதியாக ஆசிரிய ஆலோசகர் ஜனாப்: MMM.மாஜித் சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern














