உலகையே உலுக்கி வெளியே வந்த இரண்டு வேற்றுக்கிரக உயிரினங்கள்

Adjust the font size:     

மெக்சிகன் காங்கிரஸில் இரண்டு மனிதரல்லாதவர்களின் 2 உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சில ஊடகங்கள், உலகிலேயே முதன்முறையாக வேற்றுகிரகவாசிகளின் உயிர்கள் காட்சிப்படுத்தப்படும் சந்தர்ப்பம் இதுவென்று  குறிப்பிடுகின்றனர்.

இந்த உடல்கள் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்றும் சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்த உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் சாதாரண மனிதர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை  என்பது அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் வீடியோ கீழே - 



How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post