நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவர்

Adjust the font size:     

நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக உதவி கல்வி பணிப்பாளர் எம் ஏ எம் ரசீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் செயலாளராக இருந்து அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றிய இவர் சமூக பற்றும் சிந்தனையும் மிக்கவராவார். 
 
இவரது பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post