சவூதி அரேபியா ஜித்தா நகரில் "ஜித்தா டவர்" என்ற பிரமாண்டமான காம்ப்ளக்ஸ் கட்டிடப்பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சிறிது காலம் இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த டவர் பணி நிறைவு பெற்றால் புருஜ் கலீபா கட்டிடத்தை விட இது உயரமானதாக இருக்கும் எனவும் இதன் உயரம் 1000 மீட்டர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Middle East
