இவர் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் அன்றாடம் கூலித்தொழில் புரிகின்றார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மிக நீண்டகாலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான சிகிச்சையும் செய்து வருகின்றார். தற்போது இவரது இருதய துடிப்பு 20% மாகவுள்ளது. உடனடியாக இவருக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டும் என்று பொலநறுவை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களினால் கூறப்பட்டுள்ளது.
இச்சத்திர சிகிச்சைக்கு 35 இலட்சம் (3500000/-) செலவாகும் எனவும், இதில் இருபது இலட்சம் ரூபாவினை வைத்தியசாலை பொறுப்பெடுத்து ஜனாதிபதி நிதியிலிருந்து பெற்றுக்கொள்வதாகவும் 15 இலட்சத்தினை செலுத்துமாறும் கூறியுள்ளனர்.
2024.07.08ம் திகதி சத்திர சிகிச்சை செய்வதற்கு காலமும் வழங்கியுள்ளது. இத்திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டியுள்ளது. இவரினாலோ அல்லது இவரின் குடும்பத்தினராலோ மேற்படி தொகைப் பணத்தை எடுக்கமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே தாங்கள் இவற்றினை கவனத்திற் கொண்டு இந்த ஏழைக்குடும்ப பெண்ணுக்கு இச்சத்திர சிகிச்சைக்கு தங்களினால் முடியுமான நிதியினை வழங்கி உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
வங்கிக் கணக்கு இலக்கம்: 063-2-002-0-0015798
M.A.பரீனா, மக்கள் வங்கி, அக்கரைப்பற்று
தொலைபேசி இலக்கம்
0770454544 கணவர்
0752515140 மனைவி -
மேலதிக தொடர்புகளுக்கு பள்ளிவாசல் தலைவர் 0756853237
செயலாளர்: 0776381117/0756738468




