தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் நெல் அறுவடைப் போட்டி

Adjust the font size:     

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் யான்பியன் கவுண்டியில் உள்ள ஜிங்லாங் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நெல் அறுவடைப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். 

இங்கு வயல்களில் அறுவடை திருவிழா நடைபெற்றது, இதன் போது கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நெல் அறுவடை போட்டி, வயல் கச்சேரி, வயல் சந்தை மற்றும் நீண்ட மேஜை விருந்துகளில் பங்கேற்றனர்.










How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post