அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைப் பற்றிய புதிய கதையொன்று

Adjust the font size:     

 

வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைப் பற்றி மனிதர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதில் கவனம் செலுத்தி வரும் பலரும், ஏலியன்கள், ஏலியன்கள் பற்றிய தகவல்களை அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் மூடி மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், அடையாளம் காணப்படாத விமானங்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான விடயங்கள் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அது கடந்த ஜூலை மாதம்.

மூன்று சாட்சிகள் காங்கிரஸின் முன் ஆஜரானார்கள், அவர்கள் அனைவரும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள்.

சாட்சிகளில் ஒருவரான வெள்ளை மாளிகையின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி டேவிட் க்ரஷ், விபத்துக்குள்ளான அடையாளம் தெரியாத விமானம் ஒன்றில் மனிதரல்லாத விமானிகள் இருப்பதாகக் கூறினார். 


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post