"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு" - குறள் : 396
சம்சுல்
உலூம் வித்தியாலய சுற்றுமதில், உள்ளக சூழல், பாடசாலை கட்டிடம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா என்பன நிறம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் மனதுக்கிதமான
கற்றல் சூழலுடன் அழகு படுத்தப்பட்டுள்ளது.
அந்த அழகிய சூழலின் புகைப்படங்கள் கீழே…
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education





