மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் (Hand writing - print) முதலாம் இடத்தை பெற்று தரம் 9ல் கல்வி பயிலும் பாலமுனை அல்/ ஹிதாயா பாடசாலை மாணவி மாணவி "N. Fathima Lema" தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பாடசாலை மற்றும் சமூகம் சார்பாக பாராட்டுக்களும் வாழ்த்துக்ககளும்.
- Ijas Bin Jabeer
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education
