அக்கரைப்பற்று அஷ்ஷிராஜ் மகா வித்தியாலய கிரிக்கட் அணியினரின் கெளரவிப்பு பேரணி

Adjust the font size:     

பாடசாலைகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய அக்கரைப்பற்று அஷ்ஷிராஜ் மகா வித்தியாலய கிரிக்கட் அணி மாணவர்கள் இன்று ஒலுவிலில் இருந்து பிரதான வீதி வழியாக அக்கரைப்பற்று வரை வீதிப் பேரணி ஒன்றினை நடாத்தினர்.

இப்பேரணியானது அதிபர் AG.பஸ்மீல் சேர் அவர்களின் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது இப்பேரணி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையை அண்மித்த சமயம் பாடசாலை அதிபர் உட்பட பாடசாலை சமூகம் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றதுடன் அவர்களுக்கு நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
 
- NM.முஹமட் ஸாலிஹ்
 







 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post