மாபெரும் சிரமதானம்

Adjust the font size:     


எமது தாய்ப் பாடசாலையை நாமே சுத்தம் செய்வோம்!
 
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) யின் பழைய மாணவர் சங்கம், தற்போது சாதாரண/உயர்தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், மாநகர சபை, பிரதேச சபை, சமூக நிறுவனங்கள், இளைஞர் கழகங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து சிரமதான பணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை (16) காலை 7.00மணி தொடக்கம் பகல் 12 .00மணிவரை ஏற்பாடு செய்துள்ளனர்.
 
தங்களால் முடியுமானவர்கள் இப்பணியில் கலந்து கொள்ளவதோடு. வரும்போது சிரமதானப் பணிக்கு தேவையான மண்வெட்டி,கோடரி கத்தி குப்பைவாரி, சவல் என சிரமதானப்பணிக்குத் தேவையான உபகரணங்களை முடியுமாயின் கொண்டு வருமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்!
 
அதிபர்
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post