தேசிய மட்டத்திற்குத் தெரிவாகிய பள்ளிக்குடியிருப்பு மாணவன்

Adjust the font size:     

கந்தளாய் லீலா ரத்ன மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதிற்குட்பட்ட 110M தடைதாண்டல் நிகழ்ச்சியில் S.Nafly Ahamed  இரண்டாம் இடத்தையும் முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.





How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post