![]() |
| Image - Island.lk |
பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் இன்று வியாழக்கிழமை (14) முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்
பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education
