24வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் இரண்டாவது நாளான இன்று பபெருமளவான வாசகர்கள் வருகை தந்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வருடமும் சர்வதேச புத்தகக் கண்காட்சி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education
