பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனின் கடைசி தவணையை இலங்கை செலுத்தியுள்ளது.
குறித்த தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
