உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான கணினி மற்றும் மொபைல் பயனர்கள் அவர்களின் பல வகையான தேவைகளுக்கு "Google" தேடுபொறியாக பயன்படுத்துகின்றனர்.
கூகுளைத் தவிர இன்று உலகில் பல தேடுபொறிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், தகவல்களை ஒழுங்கமைப்பதிலும், காண்பித்தலிலும் இது இன்னும் முன்னணி தேடுபொறியாகவே உள்ளது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூகுள்!
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Technology
