2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது

Adjust the font size:     

 


க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். 
 
புதிய திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post