2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன்; டிசம்பர் 21ஆம் திகதி பரீட்சைகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education

