உலகின் 13 சிறந்த சுற்றுலாத் தீவுகளில் ஒன்றாக இலங்கை

Adjust the font size:     

 

Image - Randeepa Dhanarathna

உலகப் புகழ்பெற்ற பயண இணையதளமான பிக் செவன் டிராவல் இணையதளம் மூலம் உலகின் சிறந்த சுற்றுலாத் தீவுகளில் இலங்கையும் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது.

50 நாடுகளைப் பெயரிட்டுள்ள அவர்கள், இலங்கையை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாகப் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் இலங்கை 13வது இடத்தில் உள்ளது.

பஹாமாஸ், அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிரான்ஸ், ஈக்வடார், கிரீஸ், தாய்லாந்து மற்றும் போர்ச்சுகல் உட்பட பல நாடுகள் இலங்கைக்கு முன்னால் பெயரிடப்பட்டுள்ளன.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post