சீன நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 05 பேர் பலி

Adjust the font size:     

www.straitstimes.com

சீனாவின் குவாங்சியில் நெடுஞ்சாலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த 15 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விடுமுறை தினங்கள் காரணமாக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாகவும், பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post