சவூதியில் மின்சார வாகனங்களின் பயன்பாடு

Adjust the font size:     

 

எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக சவூதி அரேபியா நாடு இருந்த போதிலும் மாற்று எரிபொருளிலும் கவனம் செலுத்திவருகிறது.

மின்சார வாகனங்களின் பயன்பாடு சவூதி நாட்டில் அதிகரித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கு மின் சார்ஜிங் சென்டர்களும் அதிகமாக திறக்கப்படுகிறது.
 
 



How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post