இலங்கையில் சேவையை ஆரம்பித்த சீன எரிபொருள் நிறுவனம்

Adjust the font size:     

 

சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், முதலாவது எரிபொருள் நிலையம் நேற்று (30) மத்தேகொடை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இங்கு, சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பெற்றோல் , டீசல் விலைகளை விட 03 ரூபா குறைவாக சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post