கமு/ கமு/ மஹ்முத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக கல்வி அமைச்சினால் நஸ்மியா சனூஸ் (SLEAS) அவர்கள் இன்று (24/08/2023) நியமனம் பெற்றுள்ளார்.
இஸ்லாம் பாட ஆசிரியராகவும்,இலங்கை அதிபர் சேவை தரம் பெற்ற அதிபராகவும்,கல்வி நிர்வாக சேவையில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும், தற்போது மீண்டும் கல்வி நிர்வாக சேவை தரம் பெற்ற அதிபராகவும் நியமனம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் கல்வித்துறையில் பல பதவிகளை வகித்து பரிணமித்தவர் என்ற பெருமையுடன் மகளிர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்கின்றார் நஸ்மியா சனூஸ் மெடம் அவர்கள்.
இவரின் நிர்வாகத்தில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியானது கல்வியிலும் இதர செயற்பாடுகளிலும் முகடுகளை எட்டி நிற்கும் என்பதில் ஐயமில்லை.
- NM.முஹமட் ஸாலிஹ்
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern
