வாழ்த்துக்கள் வீரர்களே

Adjust the font size:     

 

இலங்கை இளையோர் தேசிய அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வருடம் தாய்வானில் நடைபெற உள்ள Asian pacific youth beach Tchoukball championshipல் பங்குகொள்ள இன்று இலங்கையிலிருந்து பயணமாகும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post