இன்று (03) நள்ளிரவு முதல் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலை கீழே காட்டப்பட்டுள்ளது.
* 12.5 கிலோ - ரூ.300 (புதிய விலை ரூ.4,465)
* 5 கிலோ - ரூ.118 (புதிய விலை ரூ.1,792)
* 2.3 கிலோ - ரூ.55 (புதிய விலை ரூ.835)
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்